நாம் பேசும் மொழியாய் கவிதைகள்....
எழுத்தின் வழி நீ உனதாக்கிறாய் என்னை....
உன் ஒற்றை வரி கவிதையிலும்,
ஓர பார்வையிலும் நான்..
வான் வீட்டின் வண்ணமாய்....
எங்கும் நிறைந்து இருக்கிறேன்
உன்னைச் சுற்றி...
ஓர் ஓராமாய்
உணர்வால்
உன்னுடன்
நான் - கவிஞன்....
YOU ARE READING
Swaasam
PoetryNoodiyum en muchukkul... Aval swassam erukkum Endra nambikkayil vaalgiraen naan............
