பதில்

4 1 0
                                        

கடற்கரை மணலில் நாம்.

உரையாடல்கள் முடித்து நீ
கரையேறி செல்கிறாய்...

நான் கடலில்..

விரல் கோர்த்து கரை சேர்பாயோ?

சீற்றமாய் அலைகடல்
அலை பாயும் ஆயிரம் கேள்விகள்
ஒரு பதில் வேண்டி.

அந்த ஒரே பதில்..

SwaasamWhere stories live. Discover now