நினைவின் வலி

18 2 0
                                        

சிறுகச் சேர்ப்பினும்
நினைவின் வலி
நீலவான கடலில் ஓர் ஓடம் போல்...
ஓர் ஓரத்தில் பயணித்துக்கொண்டே
அது எழுப்பும் சலனங்கள்..
வற்றாத அலையாய்
என்றும் என்னுள்ளே வருடிக்கொண்டு...

SwaasamOù les histoires vivent. Découvrez maintenant