அருவி

5 1 0
                                        

ஒவ்வொரு படியை கடக்கும் முன்னும்
நீர் வீழ்ச்சியாய் பல வீழ்ச்சிகள்...

அருவியாய் என்னுள் நீ..

கொட்டித் தீர்த்து நிரம்பி வழிந்து
என்னை உந்தித் தள்ளுகிறாய்..
மேல் நோக்கி...

அருவி மேல் நோக்கி பாயுமா?

என் அருவி
என்னைப் பாயச் செய்யும்..
வின் நோக்கி
உன் வி(வ)ழிக்காட்டி...

SwaasamWhere stories live. Discover now