மொழி

6 2 0
                                        

ஏதேதோ தட்டச்சு செய்ய விரல்கள் துடிக்க
மனமோ பதைக்க..
மௌனத்தை மட்டும் பேசுகிறேன் உன் நிழலோடு...

தகவல்கள் கடத்தும் கணினி
என் மௌனத்தையும் கடத்துமோ?

கடத்தினால்!

உன் விழியின் மொழிபெயர்ப்பில்
நான் ஆவேன் மொழியாய்....

Swaasamحيث تعيش القصص. اكتشف الآن