🌺6🌺

1.9K 28 20
                                    

'என்ன அவனைப் போன்றே இவருக்கும் கெட்டப் பழக்கங்கள் எல்லாம் இருக்கிறதா?' என்று அதிர்ந்தவளுக்கு நாசி விரிய இதழ்கள் துடித்தது.

விழிகள் தன் வேலையை செவ்வனே செய்ய துவங்க தன்னுடைய நிலையை எண்ணி அச்சிறுமிக்கு வாழ்வே வெறுத்துப் போனது. தொண்டையில் இருந்து லேசாக கேவல் ஒன்று வெளிப்பட முயல வேகமாக முகத்தின் மீது இரு கைகளையும் அழுத்தி வைத்து அதை அடக்கியவள், கண்களை இறுக்க மூடி இதழை கடித்து தன்னை ஆசுவாசப்படுத்த முயன்றாள்.

அதன் விளைவாக நெஞ்சு அடைத்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, பதட்டத்தில் கால்கள் வெடவெடவென்று நடுங்கி தொய்ந்து விழத் தொடங்கியது.

-Part to be continued on...

http://deepababuforum.com/poojaiketra-poovithu-6-deepababu/

Simply copy paste this link on address bar

(or)

Those who want to get the direct link of this story chapters pls go and like my facebook page deepababu forum. ☺☺☺


பூஜைக்கேற்ற பூவிது!Where stories live. Discover now