இதோ மேலே இருக்கும் youtube வீடியோவில் ரைட் கார்னர் settings அருகில் உள்ள YouTube வார்த்தையை ஜஸ்ட் கிளிக் செய்து Watch on Youtubeல் வீடியோவை பார்க்கும் பொழுது கீழே இந்த நேரடி அத்தியாயத்திற்கான லிங்க் கொடுக்கபட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ரெண்டே ரெண்டே க்ளிக்கில் அழகாக படித்து மகிழ்வீர்களாம்.
______________________________________
"ஆக்ட்சுவலி என்ன நடந்தது என்றால்... கார் கிளம்பியதிலிருந்து பார்க்கிறேன். நீங்கள் இருவரும் பாப்பாவோடு பேசிக் கொண்டு வருகிறீர்கள். உங்கள் பெரிய மகன் எப்பொழுதுடா வண்டி கிளம்பும் பேவென்று சீட்டில் சரிந்து தூங்கலாம் என சாமியாடியபடி வந்தார். அவருக்கு பிறந்த மகன் எப்படியிருப்பான் அப்பாவிற்கும் ஒருபடி மேல் உட்கார்ந்ததுமே தூங்கி விட்டான்!" என்று தன் கணவனை பரிகாசம் செய்தவளை ரியர்வியூ மிரரில் பொருமலுடன் நோக்கினான் தருண்.
அடக்கப்பட்ட சிரிப்புடன் அதை கவனித்த சிந்து, "ஏய்... ரொம்ப தான் திமிர் கூடிவிட்டது உனக்கு, ஒரேயடியாக தான் என் மகனை மிகவும் கேலி செய்கிறாய் நீ!" என்றபடி அவள் தோளில் ஒன்று வைத்தாள்.
"அடப்போங்க அத்தை... நான் இல்லாததையா சொல்லி விட்டேன், உண்மையை தானே சொன்னேன். பேசிக்கலி... எனக்கு பொய் பேசவெல்லாம் வராது!" என்று அலட்டிய தன்யாவை, வீட்டிற்கு வாடி உன்னை கவனித்துக் கொள்கிறேன் என உதட்டசைவில் எச்சரித்தான் தருண்.
அதை சித்து ரசித்தாலும் அவனுடைய இளைய மகனுக்கு அதையெல்லாம் ரசிக்க தோன்றவில்லை. அவன் மண்டையை குடைந்துக் கொண்டிருந்த ஒரே விஷயம் பாதி வழியில் வண்டியை நிறுத்த சொல்லி நம்மை எதற்காக அண்ணன் உள்ளே தள்ளி விட்டுவிட்டு இவன் வண்டியை ஓட்டுகிறான் என்பது தான்.
- Part to be continued on www.deepababuforum.com
YOU ARE READING
பூஜைக்கேற்ற பூவிது!
General Fictionபெயரின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் என நினைக்கிறேன், இதற்கு மேல் அவளின் வாழ்க்கையை கதையாக காணலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் இமோஷனலாக இருக்கும், உண்மை என்றும் கசக்க தான் செய்யும். 😓😓😓 ஆனால்... உங்களுக்கே தெரியும், கையில் ஏதாவது ஒரு உண்மை நிகழ்வை எடுத...