பிரமிளாவின் ஆலோசனையால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான ரிச்சர்ட் அதற்கு மேலும் அங்கே அமர்ந்திருக்க முடியாமல் வேகமாக எழுந்தவன், "நான் வருகிறேன் ஆன்ட்டி... நீங்கள் சொன்ன விஷயத்தை யோசித்துப் பார்க்கிறேன்!" என்று விட்டு அவர் பதிலளிக்க வாய்ப்பு கொடுக்காமல் விறுவிறுவென்று வெளியேறினான்.
அலுவலகம் செல்ல விருப்பமில்லாமல் வீட்டிற்கு சென்றாலும் அருந்ததியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல நேரிடும் என்று காரை நேராக ஆள் அரவமற்ற இ.சி.ஆர் பீச்சிற்கு விட்டவன் காலம் காலமாக கரையோடு சங்கமித்து உறவாட தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் கடல் அலையை பசி, தாக உணர்வின்றி அசையாது வெறிக்க துவங்கினான்.
இதயத்தை நிச்சலனமாக வைத்துக் கொள்ள வெகுவாக போராடியவனுக்கு வெற்றி தான் கிட்டவில்லை. அருந்ததியும், தானும் அடுத்து பிரிந்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதை எண்ணி மனம் வெதும்பியவன் இதை தவிர வேறு மார்க்கமே இல்லை என்கிற நிலையை தங்களுக்கு உருவாக்கி தந்த உலகை நினைத்து கொதித்தான்.
-Part to be continued on...
http://deepababuforum.com/poojaiketra-poovithu-14-deepababu/
Simply use this link on address bar
(or)
Those who want to get the direct link of this story chapters pls go and like my facebook page deepababu forum. ☺☺☺
______________________________________
Story moves towards sweet surprise... 😍😍 I think it's open within 2 or 3 chapters. 😁😁
YOU ARE READING
பூஜைக்கேற்ற பூவிது!
General Fictionபெயரின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் என நினைக்கிறேன், இதற்கு மேல் அவளின் வாழ்க்கையை கதையாக காணலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் இமோஷனலாக இருக்கும், உண்மை என்றும் கசக்க தான் செய்யும். 😓😓😓 ஆனால்... உங்களுக்கே தெரியும், கையில் ஏதாவது ஒரு உண்மை நிகழ்வை எடுத...