மாநகரின் முக்கிய மையப்பகுதி, இதயம் என்று கூட சொல்லலாம். அத்தகைய பகுதியில் அமைந்துள்ள அகண்டு விரிந்த சாலையில் அந்த நகரின் கால்வாசி பகுதியை தனக்குள் ஆக்கிரமித்துக் கொண்டு கம்பீரமாக அரண்மனை போன்றதொரு தோற்றத்தில் எழுந்திருந்தது அந்த பங்களா.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே ஆங்கிலேயர்கள் காலத்தில் அவர்களின் மூலம் நேர்மையான முறையில் வர்த்தகத்தை நடத்தி வெற்றி கண்டது தான் அக்குடும்பம். தங்கள் குடும்ப தொழிலின் வெற்றிகரமான சாம்ராஜ்யத்தில் ஆழமாக நான்காவது தலைமுறையில் வேரூன்றி நடத்தி வருபவன் ரிச்சர்ட் பெர்னான்டஸ்.
This story was removed don't continue and the updates & details are old one.
KAMU SEDANG MEMBACA
பூஜைக்கேற்ற பூவிது!
Fiksi Umumபெயரின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் என நினைக்கிறேன், இதற்கு மேல் அவளின் வாழ்க்கையை கதையாக காணலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் இமோஷனலாக இருக்கும், உண்மை என்றும் கசக்க தான் செய்யும். 😓😓😓 ஆனால்... உங்களுக்கே தெரியும், கையில் ஏதாவது ஒரு உண்மை நிகழ்வை எடுத...