🌺7🌺

1.6K 20 2
                                    

"அருந்ததி!" என்று கதவை தட்டியபடி ரிச்சர்ட் மெல்லிய குரலில் அழைப்பது சோம்பலாய் அறையில் படுத்திருந்த ராக்கேஷின் செவியை தீண்ட விழுக்கென்று எழுந்தமர்ந்தான் அவன்.

'அருந்ததி... அவளா?' என்ற வினாவுடன் அவனுடைய நெற்றி சுருங்கியது.

மனதில் அவளின் அழகிய முகம் நிழலாட, 'அவள் எப்படி இங்கே இருக்க முடியும்? ஒருவேளை... அவளாக தான் இருக்குமோ...' என்று விழிகள் மின்ன வேகமாக எழுந்து கதவை திறப்பதற்காக அதன் பிடியில் கை வைத்தவன், சற்றே நிதானித்து சிந்தனையோடு ஓசையின்றி லேசாக திறந்து வைத்து காதை கூர்மையாக தீட்டியபடி வெளிப்புறத்தை ஊன்றிக் கவனிக்க ஆரம்பித்தான்.

-Part to be continued on...

http://deepababuforum.com/poojaiketra-poovithu-7-deepababu/

Simply use this link on address bar

(or)

Those who want to get the direct link of this story chapters pls go and like my facebook page deepababu forum. ☺☺☺

பூஜைக்கேற்ற பூவிது!Where stories live. Discover now