பகுதி 30

3.8K 147 11
                                    


தியேட்டரில் இருந்து அனுவை கூட்டிக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினான் அருண். தன் கைப்பையில் தேடி தான் எழுதிக் கொண்டு வந்த List ஐ எடுத்தவள் "எதாவது Super marketல நிறுத்து அருண் " அதனை ஆராய்ந்த படியே சொன்னாள்.

"என்ன List ரொம்ப பெருசா இருக்குற மாதிரி தெரியுது?"

"ம்ம் ஒரு மாசத்துக்கான மளிகை சாமான், அதோட விக்கி, சிந்துக்கு விருந்து குடுக்கணும். அதுக்கும் சேத்து தான் எல்லாம் எழுதிட்டு வந்துட்டேன். "

காரை நிறுத்திவிட்டு இருவரும் கீழே இறங்கியதும் " இத அந்த Pharmacyல வாங்கிட்டு வந்துடு அருண். " தாத்தாவின் மருந்துகள் எழுதிய Prescription ஐ கொடுத்தாள். போன தடவ நாலஞ்சி Pharmacy ல தேடி கடசியா அங்க தான் இந்த Tablets இருந்திச்சி " பாதைக்கு அடுத்த பக்கம் இருந்த Pharmacy ஐ காட்டினாள் .

" சரி நீ உள்ள போய் Things எடுத்துட்டு இரு, நான் இத வாங்கிட்டு வர்ரேன். "

Super market இனுள் போனவள் List இலுள்ள ஒவ்வொன்றாய் எடுக்க அருணும் வாங்கிய மருந்துகளை காரில் வைத்துவிட்டு super market இனுள் வந்தான். அனு எதையோ Serious ஆக தேடிக்கொண்டிருப்பதை பார்த்தவன் அவளை தொந்தரவு செய்யாமல் Chocolates Section க்கு போய் அவளுக்கு பிடித்ததாய் எடுத்துக் கொண்டு வந்தான்.

"என்ன Madam வாங்க வேண்டிய எல்லாம் வாங்கியாச்சா? "

"ஹ்ம் எல்லாம் Ok, Chocolates எடுக்கணுமேன்னு நெனச்சேன் அதயும் நீ எடுத்துட்டு வந்துட்ட. வா Bill போட போலாம்."

Bill போட்டுவிட்டு இவர்கள் வெளியே வர, அதே நேரம் உள்ளே போக காலடி எடுத்துவைத்தாள் ப்ரியா.அருண் அவளை பார்த்து அதிர்ச்சியில் நிற்க எப்போதும் போல இயல்பாக புன்னகைத்தாள் அவள்.

Hi sir! How are you?

ஆஹ் fine... ப்ரியா இங்க?

நான் வந்து 2 Monthsக்கு மேல ஆச்சு Sir.

"Oh, husband கூட வந்துருக்குறாரா? " என்ன பேசுவது என்று புரியாமல் அருண் குழம்பிய படி கேட்டான்.

"இல்ல Sir, எனக்கு Marriage ஆகல "

ஓஹ் ம்ம் ... I'm sorry .

என் அன்புள்ள சிநேகிதிWhere stories live. Discover now