அந்த வாலிபனும் இவர்களது அனுமதியுடன் சுமித்ராவை காண அறைக்குள் நுழைந்தான். திறந்திருந்த யன்னலினால் வரும் குளிர்ந்த காற்றையும் சூரிய வெப்பத்தையும் அசைந்திடும் வெண்ணிற திறைச்சீலையையும் பார்த்து ஏதோ முனுமுனுத்துக்கொண்டிருந்தாள் சுமித்ரா.
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
சுமி : நா எதுக்கு உனக்கு அடிக்கப் போரேன்.. நீ எனக்கு நல்லது தான் பண்ணாய்.. உண்மையா சொன்னா, மயங்கும் போது கண்ண திரும்பவும் திறக்கக்கூடாதுன்னு தான் நினச்சென்....
வாலிபன் : அம்மா தாயே.. என்ன எல்லோரும் கொலகார கும்பலா...?? உள்ள நீங்க என்ன கொலகாரனாக்க ப்லேன் பன்ரீங்க... வெளிய ஒருத்தன் என்ன கொலபண்ணப் ப்லேன் பன்ரான்.. சோரிம்மா... நான் திரும்ப கார் ஓட்டவே மாட்டேன்.. என்று கும்பிட்டவானாய் கூறினான். உடனே வாய்விட்டுச் சிரித்தாள் சுமித்ரா. மரு கனமே கதவை திறந்து கொண்டு அனைவரும் உள்ளே நுழைந்து அவளது சிரிப்பை கண்ணீர் வழியும் விழிகளால் பார்த்து நின்றனர்.
வாலிபன் : சிரிச்சிட்டீங்க.. இது போதும்.. அப்டியே வெளிய நிக்கிற அந்த ஆல் கிட்ட கொஞ்சம் சொல்லுங்க என் மேல பாயவேனாம்னு...
சுமி : அவர் ஒன்னும் செய்ய மாட்டார்.. நீங்க தைரியமா போன்க.. என்று சிரித்தபடி சிவாவைப் பார்த்து கூறினாள். அவனும் அவளிடம் கூறிவிட்டு விடைபெற்று சென்றான். வெளியே சிவா அவனது தோலில் கை வைத்து