அஷ்வின் : ஓ யெஸ் யெஸ்.. நீங்க சொன்ன பிஸ்னஸ்மேன பாக்க தானே இவளோ தூரம் வந்தது.. பட உங்க கிட்ட அன்று சரியா பேச கிடைக்கல்ல.. இப்ப கூட ஒங்கள எங்கயோ பார்த்த போல இருக்கு. பட் சரியா எங்கன்னு தெரியல.. ஒங்கள்க்கு எப்டி என்ன தெரியும்.. எவளவோ சோல்ட் பிஸ்னஸ் பண்றவங்க இருந்தும் எதுக்கு எனக்கு சிட்னில உள்ள க்ளய்ன்ட இன்டர்டியூஸ் பன்னீங்க.. ??
ரோகித் : எல்லாம் நல்லதுக்கு தான்... நா போகணும்.. என்ட் லீகல் எட்வைஸர் வேனும்னு சொன்னீங்க.. சுமித்ரா சரியான பொண்ணு.. கொஞ்சம் ட்ரய் பண்ணி பாருங்க.. சீயூ அஷ்வின்.. பாய்..