வண்டிச் சக்கரங்கள் சலிப்பின்றி ஓடின. சிட்னி நகர் எங்கும் சிறகுகள் விரிந்தாடின. முதலில் சிட்னி நகரின் துறைமுகப் பாலத்தில் கார் நிருத்தப்பட்டது. இது சிட்னி துறைமுகத்தின் குருக்கே அமைந்துள்ள உருக்கினாலான வளைவுப் பாலமாகும். சிட்னி மத்திய வர்த்தக பகுதியையும் வடக்கு சிட்னியையும் இணைக்கும் போக்குவரத்து பாலமாக விளங்குகிறது. மார்ச் 19 1932 இல் திறக்கப்பட்டது. மேலும் இதன் கட்டுமானப் பணியின் போது 6,000,000 ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.இது அவுஸ்திரேலியாவுக்கு பெருமையை தரக்கூடிய சின்னமாகும்.
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
அனைவரும் பாலத்தின் நடை பாதையின் ஊடாக புகைப்படங்கள் எடுத்த வண்ணம் சிரித்து கதைத்து மகிழ்ந்தனர்.
ஆதி : நம்ம வெடிங்க இந்த பிரிட்ஜ்ல செய்வோமா... ?
அபி : கனவு கானனும்.. பட் கனவு மட்டுமே கானக்கூடா.. முடிஞ்சா நம்ம ஊர் கோயில்ல ஒரு தாழிய கட்டு..
ஆதி : முடியாதுன்னு நினைக்கிறியா..?? எல்லோரும் அப்டியே நில்லுங்க.. என்று கூறி விட்டு ஆதி அபிநயாவின் முன் முட்டியிட்டான். பின் அவனது சட்டைப் பையில் இருந்து ஓர் மோதிரத்தை வெளியே எடுத்து
ஆதி : டயமன்ட் ரிங் எடுக்கலாம்னு தான் போனேன்.. பட் இருக்கல்ல.. நெக்ஸ்ட் டய்ம் வாங்கித்தாரேன்..
அபி : வட்..
ஆதி : சிட்னி நகரவிட அழகா இருக்குர இந்த அபி எனும் அபிநயா, இந்த லூசுப்பயன கல்யாணம் பண்ணிக்கிறியா.. ?
அபி : கடவுளே.. இந்த லூசுக்கு புதுசா என்ன ஆச்சூ..??
ஆதி : குய்க்கா சொல்லு... மய் லெகஸ் ஆர் பெய்னிங்...