அஷ்வின் : அவர் சிலோன்ல.. அங்க தான் ஹெட் ஓபீஸ் என்ட் கம்பனி இருக்கு..
சுமித்ரா : ம்.. சோ வார்க்க ஸ்டார்ட் பன்வோமா..?? பிகோஸ் ப்பாஸ்னல் மட்டும் தான் பேசிட்டு இருக்கோம்...
அஷ்வின் : ஓகே மெடம்.. சொரீ.. என கூறி சிரித்தான், சுமித்ராவும் சற்று சிரித்து விட்டு அங்கிருந்து எழுந்து சென்றாள்.
மதியம் ஒரு ஒன்றரை மணி அளவில் மீனா அங்கு வந்தாள். அது மதிய உணவு நேரம் என்பதால் சுமித்ரா உணவருந்த தயாராகிக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் அரவிந் அங்கு வந்தான்.