ஔியைத் தேடி...

361 18 17
                                    

بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்...

السلام عليكم
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

ஔியைத் தேடி...

இது நான் எழுதும் மூன்றாவது கதை!

ஓர் அநாதைப் பெண் தன் வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்களையெல்லாம் கடந்து ஓர் ஔியைத் தேடிப் பயணிக்கும் பாதை!

இந்தக் கதை அரேபியாவில் நடைபெறுகிறது. கதாபாத்திரங்களும் அரேபியர்கள். அவர்கள் அரபியில் கதைத்துக் கொள்வதை நான் தமிழில் எழுதுகிறேன்.

பேச்சுத் தமிழ் இதில் இடம்பெற மாட்டாது. பெரும்பாலும் அரேபியரின் கலாசாரத்தைத் தழுவியே கதை அமைந்திருக்கும்.

இஸ்லாத்தின் வரையறைகள் மீறப்படும் சந்தர்ப்பத்தில் அதைத் தாராளமாகச் சுட்டிக் காட்டுங்கள். அப்படி ஏற்படாது என்றே நினைக்கிறேன் இன்ஷா அல்லாஹ்!

எனது மற்ற கதைகளுக்கு வழங்கிய ஆதரவை இங்கும் வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

கதை மெதுவாகத் தான் நகர்ந்து செல்லும். அடுத்த அத்தியாயங்களுக்காக என்னை அவசரப்படுத்த வேண்டாம் என்பதை தயவு கூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.

இன்ஷா அல்லாஹ், என்னால் முடிந்தளவு ஆர்வமாகவும் ஆர்வத்தைத் தூண்டக் கூடியவாறும் எழுதுவேன்.

இஸ்லாத்துக்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த தியாகிகளனைவருக்கும் இது சமர்ப்பணம்!

ஔியைத் தேடி...✔Where stories live. Discover now