السلام عليكم ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
الحمد لله
Tamil :Hadith:-
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும்விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும்விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 1903.
அத்தியாயம் : 30. நோன்புQuran Verse:-
எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் புரிகின்றார்களோ, அவர்களுக்கு (எல்லா) நற்பாக்கியங்களும் உண்டு; இன்னும் அழகிய இருப்பிடமும் உண்டு.
(Ar-Ra'd :29)Dikr:-
سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ وَبِحَمْدِهِ
சுப்ஹானல்லாஹில் அளீம் வபிஹம்திஹி
பொருள் :
மகத்துவம் வாய்ந்த அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து துதிக்கின்றேன்.
நன்மை :
சொர்க்கத்தில் ஒரு பேரீத்த மரம் நாட்டப்படுகிறது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: திர்மிதி 3464 / தரம் : ஹஸன் ஸஹீஹ் )
English Translation :
Hadith:-
Narrated Abu Huraira:
The Prophet (ﷺ) said, "Whoever does not give up forged speech and evil actions, Allah is not in need of his leaving his food and drink (i.e. Allah will not accept his fasting.)"
[ Sahih al-Bukhari 1903 ]Quran Verse:-
Those who have believed and done righteous deeds - a good state is theirs and a good return.
(Ar-Ra'd :29)ربنا تقبل منا انك انت السميع العليم
الحمد لله كثيرا
YOU ARE READING
Ramadan'22 Remainder
SpiritualAssalamu Alaikum Wa Rahmathullahi Wa Barakathuhu Alhamdhulillah This book contain all sort of Hadiths, Quran Verses, Dikr. Hope this would beneficial for you in this Ramadan and forever. Ramadan Reminders✨ Jazakallah khair❣ (13/04)#9-quran out of 1...