Day-9

12 7 0
                                    

السلام عليكم و رحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

الحمد لله

Tamil :

Hadith:-

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
[ஸஹீஹ் புகாரி : 1904]
அத்தியாயம் : 30. நோன்பு

Quran Verse:-

அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) நாயனில்லை - ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள். (Ghafir 40:65)

Day-9 Dikr:-

الحمد لله
Translation: அல்ஹம்துலில்லாஹ்

பொருள் : எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே

நன்மைகள் : (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும். 
(முஸ்லிம் 381)

ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும். (முஸ்லிம் 1302)




//
//




English Translation :

Hadith:-

Narrated Abu Huraira:
There are two pleasures for the fasting person, one at the time of breaking his fast, and the other at the time when he will meet his Lord; then he will be pleased because of his fasting."
[Sahih al-Bukhari 1904]

Quran Verse:-

He is the Ever-Living; there is no deity except Him, so call upon Him, [being] sincere to Him in religion. (Ghafir 40:65)

Day-9 Dikr:-

الحمد لله

Translation : All praise and gratitude is for Allah alone.

Abu Malik at-Ash'ari reported:

The Messenger of Allah (ﷺ) said: Cleanliness is half of faith and al-Hamdu Lillah (all praise and gratitude is for Allah alone) fills the scale.  (Sahih Muslim 223)

الله اكبر كبيرا









Alhamdhulillah
Jazakallah khair✨

Ramadan'22 RemainderWhere stories live. Discover now