السلام عليكم و رحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
الحمد لله
Alhamdhulillah Day18
##Tamil
Hadith:-'இலகுவாக்குங்கள்; சிரமத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்; வெறுப்பூட்டாதீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
[ஸஹீஹ் புகாரி : 69]
அத்தியாயம் : 3. கல்வியின் சிறப்பு
Quran Verse:-எவருடைய (நன்மைகளின்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள். (Al-Mu'minun : 102)
Dikr:-
يَا ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ
Translation : யா தல் ஜலாலி வல் இக்ராம்.
பொருள் : கண்ணியம் மாண்பும் உடையவனே! நீயே அருட்பேறுடையவன்.
சிறப்பு : இந்த சொல்லை (நன்றாக) அதிகமாக பற்றி பிடித்து சொல்லுங்கள் (அதாவது கூறிவாறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
(திர்மிதி : 3525 )//
##English Translation
Hadith:-Narrated Anas bin Malik:
The Prophet (ﷺ) said, "Facilitate things to people (concerning religious matters), and do not make it hard for them and give them good tidings and do not make them run away (from Islam).
[Sahih al-Bukhari 69]Quran Verse:-
And those whose scales are heavy [with good deeds] - it is they who are the successful.
Al-Mu'minun 23:102Dikr:-
يَا ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ
Translation : Ya Dhal-Jalali Wal-Ikram.
Meaning : O Possessor of Majesty and Honor
Anas narrated that the Prophet ﷺ said:
“Be constant with: ‘O Possessor of Majesty and Honor (Ya Dhal-Jalali Wal-Ikram).’”
ربنا تقبل منا انك انت السميع العليم
Alhamdhulillah
Jazakallah khair-Ishak❣
![](https://img.wattpad.com/cover/306509800-288-k63134.jpg)
YOU ARE READING
Ramadan'22 Remainder
SpiritualeAssalamu Alaikum Wa Rahmathullahi Wa Barakathuhu Alhamdhulillah This book contain all sort of Hadiths, Quran Verses, Dikr. Hope this would beneficial for you in this Ramadan and forever. Ramadan Reminders✨ Jazakallah khair❣ (13/04)#9-quran out of 1...