السلام عليكم ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
الحمد لله
##Tamil
Hadith:-
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமான அடியார், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்திக்கும் போது, வானவர் "உனக்கும் அதைப் போன்றே கிடைக்கட்டும்!" என்று கூறாமல் இருப்பதில்லை.
இதை அபுத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
[ஸஹீஹ் முஸ்லிம் : 5279]
அத்தியாயம் : 48. பிரார்த்தனைகள்Quran Verse:-
“எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” (Al-Kahf : 10)
Dikr:-
" اللهم انا نسالك الجنة "
Translation : அல்லாஹும்ம இன்னா நஸ்அலுகல் ஜன்னாஹ்
பொருள் : இறைவா நிச்சயமாக நாங்கள் உன்னிடம் சொர்க்கத்தை கேட்கின்றோம்.
சிறப்பு : யார் அல்லாஹ்விடம் சுவர்க்கத்தை கேட்கிறார்களோ , அவர்களுக்காக அது அல்லாஹ்விடம் சுவர்க்கத்தை கேட்கும்
Reference :
"The Messenger of Allah ﷺ said: 'Whoever asks Allah for Paradise three times, Paradise will say: 'O Allah, admit him to Paradise.' And whoever seeks protection from Hell three times, Hell will say: 'O Allah, protect him from the Fire.'"
( Sunan an-Nasa'i, 5521)
English translation : Vol. 6, Book 50, Hadith 5523)//
//##English Translation
Hadith:-
[Sahih Muslim 2732 a]
Abu Dharr reported that Allah's Messenger (ﷺ) said:There is no believing servant who supplicates for his brother behind his back (in his absence) that the Angels do not say: The same be for you too.
//
[Sahih Muslim 2732 b]
Umm Darda' reported:My husband reported that he heard Allah's Mes- senger (ﷺ) as saying: He who supplicates for his brother behind his back (in his absence), the Angel commissioned (for carrying supplication to his Lord) says: Amen, and it is for you also.
Quran Verse:-
"Our Lord, grant us from Yourself mercy and prepare for us from our affair right guidance."
(Al-Kahf : 10)Dikr:-
" اللهم انا نسالك الجنة "
Translation : Allahumma Inna Nas'alukal Jannah.
Meaning : Ya Allah, Indeed I'm asking you a Jannah.
Merits : Whoever asks Allah for Paradise three times, Paradise will say: 'O Allah, admit him to Paradise.'
Reference :
"The Messenger of Allah ﷺ said: 'Whoever asks Allah for Paradise three times, Paradise will say: 'O Allah, admit him to Paradise.' And whoever seeks protection from Hell three times, Hell will say: 'O Allah, protect him from the Fire.'"
( Sunan an-Nasa'i, 5521)
English translation : Vol. 6, Book 50, Hadith 5523)ربنا تقبل منا انك انت السميع العليم
Alhamdhulillah
Jazakallah Khair~Ishak
YOU ARE READING
Ramadan'22 Remainder
EspiritualAssalamu Alaikum Wa Rahmathullahi Wa Barakathuhu Alhamdhulillah This book contain all sort of Hadiths, Quran Verses, Dikr. Hope this would beneficial for you in this Ramadan and forever. Ramadan Reminders✨ Jazakallah khair❣ (13/04)#9-quran out of 1...