السلام عليكم ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
الحمد لله
Alhamdhulillah Day-23
##Tamil
Hadith:-
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பிரார்த்தித்தால், "இறைவா! நீ நினைத்தால் எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக!" என்று கேட்க வேண்டாம். மாறாக, (இறைவனிடம்) வலியுறுத்திக் கேளுங்கள். பெரிதாக ஆசைப்படுங்கள். ஏனெனில், அவன் கொடுக்கின்ற எதுவும் அவனுக்குப் பெரிதன்று.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
[ஸஹீஹ் முஸ்லிம் : 5201]
அத்தியாயம் : 48. பிரார்த்தனைகள்Quran Verse:-
அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான். (Al-A'la : 7)
Dikr:-
இன்றைய திக்ர் :اللْهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
Translation : அல்லாஹும்ம இன்னக்க அப்வுன் துஹிப்புல் அஃபஃவ ஃபஃபு அன்னி
பொருள் : அல்லாஹ்வே, நீயே மன்னிப்பவன்.மன்னிப்பை விரும்புபவன். என்னை மன்னிப்பாயாக
அல்லாஹ் நம் எல்லாப் பாவங்களையும் மன்னிப்பானாக.
Reference :
It was narrated from 'Aishah that she said: "O Messenger of Allah, what do you think I should say in my supplication, if I come upon Laylatul-Qadr?" He said: "Say: 'Allahumma innaka 'afuwwun tuhibbul-'afwa, fa'fu 'anni (O Allah, You are Forgiving and love forgiveness, so forgive me).'"
[Sunan Ibn Majah 3850]//
//##English Translation
Hadith:-
[Sahih Muslim 2679 a]
Abu Huraira reported Allah's Messenger (ﷺ) as saying:
When one of you makes a supplication (to his Lord) one should not say: O Allah, grant me pardon, if Thou so likest, but one should beg one's (Lord) with a will and full devotion, for there is nothing so great in the eye of Allah which He cannot grant.
Quran Verse:-
Except what Allah should will. Indeed, He knows what is declared and what is hidden. (Al-A'la : 7)
Dikr:-
اللْهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
Translation : Allahumma innaka 'afuwwun tuhibbul-'afwa, fa'fu 'anni
Meaning : O Allah, You are Forgiving and love forgiveness, so forgive me.
May Allah (swt) forgive all our sins.
Aameen Summa AameenReference :
It was narrated from 'Aishah that she said: "O Messenger of Allah, what do you think I should say in my supplication, if I come upon Laylatul-Qadr?" He said: "Say: 'Allahumma innaka 'afuwwun tuhibbul-'afwa, fa'fu 'anni (O Allah, You are Forgiving and love forgiveness, so forgive me).'"
[Sunan Ibn Majah 3850]ربنا تقبل منا انك انت السميع العليم
Alhamdhulillah
Jazakallah khair~Ishak
YOU ARE READING
Ramadan'22 Remainder
SpiritualAssalamu Alaikum Wa Rahmathullahi Wa Barakathuhu Alhamdhulillah This book contain all sort of Hadiths, Quran Verses, Dikr. Hope this would beneficial for you in this Ramadan and forever. Ramadan Reminders✨ Jazakallah khair❣ (13/04)#9-quran out of 1...