Ramadan'22//Day-24

6 3 0
                                    

السلام عليكم ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

الحمد لله

Alhamdhulillah Day-24

##Tamil

Hadith:-

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
' நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் 'நான் நோன்பாளி!' என்று அவர் சொல்லட்டும்!.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
[ஸஹீஹ் புகாரி : 1904]
அத்தியாயம் : 30. நோன்பு

Quran Verse:-

ஈமான் கொண்டு. நல்ல அமல்கள் செய்வோருக்கு, மன்னிப்பையும், மகத்தான (நற்)கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். (Al-Ma'idah 5:9)

Dikr:-

يَا حَىُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ

Translation : யா ஹைய்யூ, யா கைய்யூம், பி ரஹ்மதிக அஸ்தகீஸ்

பொருள் : நித்திய ஜீவனே, பேரண்டம் முழுவதையும் நிர்வகிப்பவனே உனது அருளைக்கொண்டு ரட்சிக்கத் தேடுகிறேன்.

சிறப்பு : நபி (ஸல்) அவர்கள் கடுமையான சிரமத்தில் இருக்கும்போது, அவர்கள் கூறுவார்கள்.
[சுனன் திர்மிதி 3524]







//
//






##English Translation

Hadith:-

[Sahih al-Bukhari 1904]
Narrated Abu Huraira:

Allah's Messenger (ﷺ) said, ' Fasting is a shield or protection from the fire and from committing sins. If one of you is fasting, and if somebody should fight or quarrel with him, he should say, 'I am fasting.'

Quran Verse:-

Allah has promised those who believe and do righteous deeds [that] for them there is forgiveness and great reward. (Al-Ma'idah : 9)

Dikr:-

يَا حَىُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ

Translation : Yā Ḥayyu yā Qayyūm, bi-raḥmatika astaghīth.

Meaning : O Living, O Self-Sustaining Sustainer! In Your Mercy do I seek relief

Merits : the Prophet (ﷺ) would say, Whenever a matter would distress him.

Reference :

[Jami' at-Tirmidhi 3524]
Anas bin Malik said:

“Whenever a matter would distress him, the Prophet (ﷺ) would say: ‘O Living, O Self-Sustaining Sustainer! In Your Mercy do I seek relief (Yā Ḥayyu yā Qayyūm, bi-raḥmatika astaghīth).’” And with this chain, that he said: “The Messenger of Allah (ﷺ) said: ‘Be constant with: “O Possessor of Majesty and Honor (Yā Dhal-Jalāli wal-Ikrām).’”









ربنا تقبل منا انك انت السميع العليم









Alhamdhulillah
Jazakallah Khair

~Ishak

Ramadan'22 RemainderWhere stories live. Discover now