Ramadan'22//Day-20

8 3 0
                                    

السلام عليكم ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

الحمد لله

##Tamil

Hadith:-

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; 'ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!' எனக் கூறுவார்கள்.
[ஸஹீஹ் புகாரி : 2020]
அத்தியாயம் : 32. லைலத்துல் கத்ரின் சிறப்பு

Quran Verse:-

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
(Al-Mulk 67:2)

Dikr:-

"اللهم اجرنا من النار"

Translation: அல்லாஹும்ம அஜிர்னா மினன்னார்.

பொருள் : இறைவா! நரக நெருப்பிலிருந்து எங்களை பாதுகாப்பாயாக.

சிறப்பு : யார் அல்லாஹ்விடம் நரக நெருப்பியிலிருந்து பாதுகாவல் கேட்கிறார்களே , அந்த நரக நெருப்பு நமக்காக பாதுகாவல் கேட்கும்.

Reference :

"The Messenger of Allah ﷺ said: 'Whoever asks Allah for Paradise three times, Paradise will say: 'O Allah, admit him to Paradise.' And whoever seeks protection from Hell three times, Hell will say: 'O Allah, protect him from the Fire.'"

📚Sunan an-Nasa'i, 5521
English translation : Vol. 6, Book 50, Hadith 5523






//






#English Translation

Hadith:-

Narrated 'Aisha:

Allah's Messenger (ﷺ) used to practice I'tikaf in the last ten nights of Ramadan and used to say, "Look for the Night of Qadr in the last ten nights of the month of Ramadan."
[Sahih al-Bukhari 2020]

Quran Verse:-

[He] who created death and life to test you [as to] which of you is best in deed -  and He is the Exalted in Might, the Forgiving. (Al-Mulk 67:2)

Dikr:-

"اللهم اجرنا من النار"

Translation : Allahumma Ajrni Minan Naar.

Meaning : O Allah, protect me from the Fire.'

Reference :

"The Messenger of Allah ﷺ said: 'Whoever asks Allah for Paradise three times, Paradise will say: 'O Allah, admit him to Paradise.' And whoever seeks protection from Hell three times, Hell will say: 'O Allah, protect him from the Fire.'"

📚Sunan an-Nasa'i, 5521
English translation : Vol. 6, Book 50, Hadith 5523










ربنا تقبل منا انك انت السميع العليم










Alhamdhulillah
Jazakallah khair

-Ishak

Ramadan'22 RemainderWhere stories live. Discover now