Ramadan Day 2

22 8 0
                                    

السلام عليكم و رحمة الله و بركاته

بسم الله الرحمن الرحيم

الحمد لله

Tamil :

Hadith:-

(சூரியன் மறைந்தவுடன்) மக்கள் நோன்பு துறப்பதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு சஅத் (ரலி) அறிவிக்கிறார். (புஹாரி, முஸ்லீம் )

Quran Verse:-

இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். (Al-Baqarah : 187)

Dikr:-

سبحان الله وبحمده , سبحان الله العظيم

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி , சுப்ஹானல்லாஹில் அழீம்

பொருள் : அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன் , கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்.

நன்மை :

## (இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் அளவற்ற அருளாளனின்  பிரியத்திற்குரியவை;

## நாவுக்கு எளிதானவை .

## (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும்.

(அவை:)
1. சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி ( அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்).
2. சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்) .
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 7563.
அத்தியாயம் : 97

நினைவூட்டல்

பொருளுணர்ந்து ஓதுவோம்.

English Translation :

Hadith:-

Sahl bin Sa d (BAA) narrated that the Messenger of Al lah ^ said, "People will always be fine (on the right path, or following the Sunriah) as long as they hasten to break their fast (in Ramadân)."204 Agreed upon.

Quran Verse:-

And eat and drink until the white thread of dawn becomes distinct to you from the black thread [of night]. Then complete the fast until the sunset. Al-Baqarah 2:187

Dikr:-

سبحان الله وبحمده , سبحان الله العظيم

''Subhan Allah wa-bi hamdihi'' and ''Subhan Allah Al-'Azim.

Benefits-

## (There are) two words which are dear to the Beneficent (Allah).

##very light (easy) for the tongue (to say),

##but very heavy in weight in the balance.

Narrated Abu Huraira:

The Prophet (ﷺ) said, "(There are) two words which are dear to the Beneficent (Allah) and very light (easy) for the tongue (to say), but very heavy in weight in the balance. They are: ''Subhan Allah wa-bi hamdihi'' and ''Subhan Allah Al-'Azim."

(Sahih al-Bukhari 7563)








Alhamdhulillah
Jazakallah khair✨

الله اكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة و اصيلا

Ramadan'22 RemainderWhere stories live. Discover now