Ramadan'22//Day-29

3 2 0
                                    

السلام عليكم ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

الحمد لله

##Tamil

Hadith:-

'அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காத நிலையில் அல்லாஹ்வைச் சந்திக்கிறவர் சுவர்க்கம் புகுவார்' என்று முஆத்(ரலி) அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு முஆத்(ரலி) 'இந்த நல்ல செய்தியை நான் மக்களுக்குச் சொல்லலாமா?' எனக் கேட்டார்கள். 'வேண்டாம் அவர்கள் அசட்டையாக இருந்து விடுவார்கள் என நான் அஞ்சுகிறேன்' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்' என அனஸ்(ரலி) அறிவித்தார்.
[ஸஹீஹ் புகாரி : 129]
அத்தியாயம் : 3. கல்வியின் சிறப்பு

Quran Verse:-

“அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; அவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; எனக்கும் வழிபடுங்கள். (Nuh 71:3)

Dikr:-

اللْهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

Translation : அல்லாஹும்ம இன்னக்க அப்வுன் துஹிப்புல் அஃபஃவ ஃபஃபு அன்னி

பொருள்: அல்லாஹ்வே,  நீயே மன்னிப்பவன்.மன்னிப்பை விரும்புபவன். என்னை மன்னிப்பாயாக

அல்லாஹ் நம் எல்லாப் பாவங்களையும் மன்னிப்பானாக

Reference :

It was narrated from 'Aishah that she said: "O Messenger of Allah, what do you think I should say in my supplication, if I come upon Laylatul-Qadr?" He said: "Say: 'Allahumma innaka 'afuwwun tuhibbul-'afwa, fa'fu 'anni (O Allah, You are Forgiving and love forgiveness, so forgive me).'"

(Sunan Ibn Majah 3850)






//
//






##English Translation

Hadith:-

[Sahih al-Bukhari 129]
Narrated Anas:

I was informed that the Prophet (ﷺ) had said to Mu'adh, "Whosoever will meet Allah without associating anything in worship with Him will go to Paradise." Mu'adh asked the Prophet, "Should I not inform the people of this good news?" The Prophet (ﷺ) replied, "No, I am afraid, lest they should depend upon it (absolutely).

Quran Verse:-

[Saying], 'Worship Allah, fear Him and obey me.
(Nuh 71:3)

Dikr:-

اللْهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

Translation : Allahumma innaka 'afuwwun tuhibbul-'afwa, fa'fu 'anni

Meaning : O Allah, You are Forgiving and love forgiveness, so forgive me.

Reference :

It was narrated from 'Aishah that she said: "O Messenger of Allah, what do you think I should say in my  supplication, if I come upon Laylatul-Qadr?" He said: "Say: 'Allahumma innaka 'afuwwun tuhibbul-'afwa, fa'fu 'anni (O Allah, You are Forgiving and love forgiveness, so forgive me).'"

(Sunan Ibn Majah 3850)









ربنا تقبل منا انك انت السميع العليم








Alhamdhulillah
Jazakallah khair

-Ishak

Ramadan'22 RemainderWhere stories live. Discover now