السلام عليكم و رحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
الحمد لله
##Tamil
Hadith:-
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் (படைப்புகளைப்) படைக்கும் பணியை நிறைவு செய்தபோது, தனக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள தனது பதிவேட்டில் "என் கருணை என் கோபத்தை வெல்லும்" என்று (கருணையைத்) தனக்குத் தானே விதியாக்கிக்கொள்ளும் வகையில் எழுதினான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
[ஸஹீஹ் முஸ்லிம் : 5309]
அத்தியாயம் : 49. பாவமீட்சி
Quran Verse:-எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் (மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் அவர் - அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.
(An-Nisa' : 110)Dikr:-
" لا إِلَهَ إِلاَّ اللَّهُ
وَاللَّهُ أَكْبَرُ
وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ "Translation : லா யிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்.
பொருள் : அல்லாஹ்வை தவிர வேறு நாயன் இல்லை . அல்லாஹ் மிகப்பெரியவன் . அவனுடைய உதவி இன்றி எந்த சக்தியுமில்லை யுத்தியுமில்லை.
சிறப்பு : இதை கூறினால் கடல் நுரையளவு பாவம் இருந்தாலும் மன்னிக்கப்படும்
ஆதாரம் :
Abdullah bin Amr narrated that :
The Messenger of Allah said: “there is not anyone upon the earth who says: ‘None has the right to be worshipped but Allah, and Allah is the Greatest, and there is no might nor power except by Allah, (La Ilaha Illallah, Wa Allahu Akbar, Wa La Hawla Wa La Quwwata Illa Billah) except that his sins shall be pardoned, even if they were like the foam of the sea.”
(Jami' at-Tirmidhi, Vol. 6, Book of Supplications, Hadith 3460)
//
##English Translation
Hadith:-Abu Huraira reported Allah's Messenger (ﷺ) as saying:
When Allah created the creation, He ordained for Himself and this document is with Him: Verily, My mercy predominates Mv wrath.
[Sahih Muslim 2751 c]Quran Verse:-
And whoever does a wrong or wrongs himself but then seeks forgiveness of Allah will find Allah Forgiving and Merciful.
(An-Nisa' : 110)Dikr:-
" لا إِلَهَ إِلاَّ اللَّهُ
وَاللَّهُ أَكْبَرُ
وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ "Translation : Laa ilaha illa laahu, Wallaahu Akbar, Walaa hawla Walaa quwwatha illa billaah.
Meaning : None has the right to be worshipped but Allah, and Allah is the Greatest, and there is no might nor power except by Allah.
Merits : Except that his sins shall be pardoned, even if they were like the foam of the sea.”
Hadith;
Abdullah bin Amr narrated that :
The Messenger of Allah said: “there is not anyone upon the earth who says: ‘None has the right to be worshipped but Allah, and Allah is the Greatest, and there is no might nor power except by Allah, (La Ilaha Illallah, Wa Allahu Akbar, Wa La Hawla Wa La Quwwata Illa Billah) except that his sins shall be pardoned, even if they were like the foam of the sea.”
(Jami' at-Tirmidhi, Vol. 6, Book of Supplications, Hadith 3460)
ربنا تقبل منا انك انت السميع العليم
Alhamdhulillah
Jazakallah khair-Ishak
YOU ARE READING
Ramadan'22 Remainder
SpiritualAssalamu Alaikum Wa Rahmathullahi Wa Barakathuhu Alhamdhulillah This book contain all sort of Hadiths, Quran Verses, Dikr. Hope this would beneficial for you in this Ramadan and forever. Ramadan Reminders✨ Jazakallah khair❣ (13/04)#9-quran out of 1...