Ramadan'22 Day-11

7 6 0
                                    

السلام عليكم و رحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

الحمد لله

Day 11

Tamil :


Hadith:-

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்!'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
[ஸஹீஹ் புகாரி : 1904]
அத்தியாயம் : 30. நோன்பு

Quran Verse:-

தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தொலி(களின் உரோமக்கால்)கள் (இவற்றை கேட்கும் போது) சிலிர்த்து - விடுகின்றன. பிறகு, அவர்களுடைய தொலிகளும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன - இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும் - இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான்.
(Az-Zumar 39:23)

Day-11 Dikr:-

Goal: Try to recite 300 times, In shaa Allah.

لاَ اِلٰهَ اِلّا اللٌه

பொருள் : வணங்குவதற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை

நன்மை : 1) மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரை மூலம் நற்பேறு பெறுகிறவர் யாரெனில், உளப்பூர்வமாக தூய்மையான எண்ணத்துடன் 'லா இலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொன்னாரே அவர் தாம்' என்று கூறினார்கள்.
(புகாரி : 6570)

2) ஒவ்வொரு "ஓரிறை உறுதிமொழியும் தர்மமாகும்".
(முஸ்லிம் 1302)







//
//






English Translation :


Hadith:-

Narrated Abu Huraira:

Allah's Messenger (ﷺ) said, "When any one of you is fasting on a day, he should neither indulge in obscene language."
[Sahih al-Bukhari 1904]

Quran Verse:-

The skins shiver therefrom of those who fear their Lord; then their skins and their hearts relax at the remembrance of Allah . That is the guidance of Allah by which He guides whom He wills. (Az-Zumar 39:23)


Day-11 Dikr:-

Goal: Try to recite 300 times, In shaa Allah.

لاَ اِلٰهَ اِلّا اللٌه

Translation: Laa ilaaha illallaah

Meaning: 'None has the right to be worshipped but Allah,'

Hadith:

Narrated Abu Huraira:

I said, "O Allah's Messenger (ﷺ)! Who will be the luckiest person who will gain your intercession on the Day of Resurrection?" The Prophet (ﷺ) said, "O Abu Huraira! I have thought that none will ask me about this Hadith before you, as I know your longing for the (learning of) Hadiths. The luckiest person who will have my intercession on the Day of Resurrection will be the one who said, 'None has the right to be worshipped but Allah,' sincerely from the bottom of his heart."
[Sahih al-Bukhari 6570]







ربنا تقبل منا انك انت التواب الرحيم













Alhamdhulillah
Jazakallah khair ✨

Ramadan'22 RemainderWhere stories live. Discover now