السلام عليكم و رحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
الحمد لله
Alhamdhulillah Day-16
May Allah(swt) forgive our sins and accept our ibadah.
Aameen Summa Aameen ❣
##Tamil
Hadith:-
'உங்களில் ஒருவர் தம் இஸ்லாத்தை அழகாக்கினால் அவர் செய்யும் ஒவ்வொரு நன்மையும் பத்து மடங்கிலிருந்து எழு நூறு மடங்கு வரை பதிவு செய்யப்படும். அவர் செய்யும் ஒவ்வொரு தீமைக்கும் அது போன்றே பதிவு செய்யப்படும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
[ஸஹீஹ் புகாரி : 42]
அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறைநம்பிக்கைQuran Verse:-
(அவனே) கிழக்கிற்கும், மேற்கிற்கும் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயனில்லை; ஆகவே அவனையே நீர் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்வீராக.
(Al-Muzzammil 73:9)Dikr:-
" أسْتَغْفِرُ اللهَ الَّذِي لاَ إلَهَ إلاَّ هُوَ، الحَيُّ القَيُّومُ، وَأتُوبُ إلَيهِ "
Translation : அஸ்தக்பிருல்லாஹல் லதி லா யிலாஹ இல்லா ஹுவல்ஹைய்யுல் கைய்யூம் வ அதூபு இலைஹ்
பொருள் : அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்கிறேன் . அவன் எத்தகையவன் என்றால் அவனைத் தவிர வேறு நாயன் இல்லை . உயிருள்ளவன் , நிலையானவன் , மேலும் அவனின் பால் நான் மீளுகிறேன்.
சிறப்பு : "அஸ்தக்பிருல்லாஹல்லதி லா யிலாஹ இல்லா ஹுவல் ஹைய்யுல் கைய்யூம் வ அதூபு இலைஹ் " என்று ஒருவர் கூறினால், அவரின் பாவங்கள் மன்னிக்கப்படும். அவர் போரில் புறமுதுகிட்டு ஓடி இருந்தாலும் சரியே என்று நபிகள் கூறினார்கள்.
[ரியாலுஸ் ஸாலிஹீன் : 1874]Quran Verse;
அல்லாஹ் கூறுகின்றான் :
فَقُلْتُ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ اِنَّهٗ كَانَ غَفَّارًا
மேலும், “நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்” என்றுங் கூறினேன்.
(அல்குர்ஆன் : 71:10)//
//##English Translation
Hadith:-
Narrated Abu Huraira:
Allah's Messenger (ﷺ) said, "If any one of you improve (follows strictly) his Islamic religion then his good deeds will be rewarded ten times to seven hundred times for each good deed and a bad deed will be recorded as it is."
[Sahih al-Bukhari 42]Quran Verse:-
[He is] the Lord of the East and the West; there is no deity except Him, so take Him as Disposer of [your] affairs. Al-Muzzammil 73:9
Dikr:-
أسْتَغْفِرُ اللهَ الَّذِي لاَ إلَهَ إلاَّ هُوَ، الحَيُّ القَيُّومُ، وَأتُوبُ إلَيهِ
Translation : 'Astaghfir ullah-alladhi la ilaha illa Huwal-Haiyul-Qayyumu, wa atubu ilaihi
Meaning : I seek the forgiveness of Allah, there is no true god except Allah, the Ever-Living, the Self- Subsisting, and I turn to Him in repentance.'
Benefits : His sins will be forgiven even if he should have run away from the battle field (while he was engaged in fighting for the Cause of Allah)."
Hadith;
Ibn Mas'ud (May Allah be pleased with him) said:
The Messenger of Allah (ﷺ) said, "He who says: 'Astaghfir ullah-alladhi la ilaha illa Huwal-Haiyul-Qayyumu, wa atubu ilaihi (I seek the forgiveness of Allah, there is no true god except Allah, the Ever-Living, the Self- Subsisting, and I turn to Him in repentance),' his sins will be forgiven even if he should have run away from the battlefield (while he was engaged in fighting for the Cause of Allah)."
[Riyad as-Salihin 1874]Quran Verse;
(Nuh : 10)
فَقُلْتُ ٱسْتَغْفِرُوا۟ رَبَّكُمْ إِنَّهُۥ كَانَ غَفَّارًا
And said, 'Ask forgiveness of your Lord. Indeed, He is ever a Perpetual Forgiver.
ربنا تقبل منا انك انت السميع العليم
Alhamdhulillah
Jazakallah khair ❣~اسحاق
![](https://img.wattpad.com/cover/306509800-288-k63134.jpg)
YOU ARE READING
Ramadan'22 Remainder
SpiritualAssalamu Alaikum Wa Rahmathullahi Wa Barakathuhu Alhamdhulillah This book contain all sort of Hadiths, Quran Verses, Dikr. Hope this would beneficial for you in this Ramadan and forever. Ramadan Reminders✨ Jazakallah khair❣ (13/04)#9-quran out of 1...