السلام عليكم و رحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
الحمد لله
##Tamil :
Hadith:-
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ, ஒரு ரமளானிலிருந்து மறு ரமளான் ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களில் ஈடுபடாமல் இருந்தால்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 396.
அத்தியாயம் : 2. தூய்மைQuran Verse:-
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.Al-Jumu'ah 62:9
Day-13 Dikr:-
இதை இன்ஷா அல்லாஹ் 300 முறை ஓதுவோம்.
الله اكبر
Translation : அல்லாஹு அக்பர்
பொருள் : அல்லாஹ் மிகப்
பெரியவன்.சிறப்பு : அவனைப்
பெருமைப்படுத்தும்
ஒவ்வொரு சொல்லும்
(அல்லாஹு அக்பர்)
தர்மமே! (முஸ்லிம் 1302)//
//##English Translation :
Hadith:-
The Messenger of Allah (ﷺ) said: The five (daily) prayers and from one Friday prayer to the (next) Friday prayer, and from Ramadhan to Ramadhan are expiations for the (sins) committed in between (their intervals) provided one shuns the major sins.
Quran Verse:-
O you who have believed, when [the adhan] is called for the prayer on the day of Jumu'ah [Friday], then proceed to the remembrance of Allah and leave trade. That is better for you, if you only knew.Al-Jumu'ah 62:9
Day-13 Dikr:-
Try to recite 300 times.
اللهُ أَكْـبَر
Translation : Allāhu Akbar
Meaning : Allah is the Most Great.
ربنا تقبل منا انك انت السميع العليم
Alhamdhulillah
Jazakallah khair ✨-ishak
![](https://img.wattpad.com/cover/306509800-288-k63134.jpg)
YOU ARE READING
Ramadan'22 Remainder
SpiritualAssalamu Alaikum Wa Rahmathullahi Wa Barakathuhu Alhamdhulillah This book contain all sort of Hadiths, Quran Verses, Dikr. Hope this would beneficial for you in this Ramadan and forever. Ramadan Reminders✨ Jazakallah khair❣ (13/04)#9-quran out of 1...