السلام عليكم و رحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
الحمد لله
Tamil :
Hadith:-
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நோன்பு நோற்றிருக்கும் ஒருவர் மறதியாகச் சாப்பிட்டுவிட்டால் அவர் தம் நோன்பை நிறைவு செய்யட்டும்! ஏனெனில், அல்லாஹ்வே அவரை உண்ணவும் பருகவும் செய்தான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 6669.
அத்தியாயம் : 83. சத்தியங்களும் நேர்த்திக்கடன்களும்Quran Verse:-
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” [Al-Baqarah 2:127]
//
English Translation :
Hadith:-
Narrated Abu Huraira:
The Prophet (ﷺ) said, "If somebody eats something forgetfully while he is fasting, then he should complete his fast, for Allah has made him eat and drink." [Sahih al-Bukhari 6669]
Quran Verse:-
"Our Lord, accept [this] from us. Indeed You are the Hearing, the Knowing. [Al-Baqarah 2:127]
Alhamdhulillah
Jazakallah khair✨

YOU ARE READING
Ramadan'22 Remainder
EspiritualAssalamu Alaikum Wa Rahmathullahi Wa Barakathuhu Alhamdhulillah This book contain all sort of Hadiths, Quran Verses, Dikr. Hope this would beneficial for you in this Ramadan and forever. Ramadan Reminders✨ Jazakallah khair❣ (13/04)#9-quran out of 1...