السلام عليكم و رحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
الحمد لله
##Tamil :
Hadith:-
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்களில் ஒருவர் வறண்ட பாலைநிலத்தில் தொலைத்துவிட்ட தன்னுடைய ஒட்டகத்தை (எதிர்பாராதவிதமாக)க் கண்டுபிடிக்கும்போது, அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிடத் தன் அடியான் தவ்பா - பாவமன்னிப்புப் கோரி தன்னிடம் திரும்புவதில் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்.5
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
இன்னோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.
ஸஹீஹ் புகாரி : 6309.
அத்தியாயம் : 80. பிரார்த்தனைகள்Quran Verse:-
" நிச்சயமாக அவன், மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்."
(Al-Qasas : 16)Day-14 Dikr:-
حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيل
Translation : ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல்
பொருள் : அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன், அவனே எல்லாக் காரியங்களுக்கும் பொறுப்பாளன்.
சிறப்பு : குர்ஆனிலும், நபிவழியிலும் சொல்லிக்கொடுக்கப்பட்டுள்ள, நீங்கள் எதிர்கொள்ளக் கூடிய எல்லா சவால்களுக்கும் பயன்படுத்த வேண்டிய மிக சக்தி வாய்ந்த திக்ருக்களில் ஒன்று,
Quran Verse;
அன்றி ஒருசிலர் அவர்களிடம் (வந்து) "உங்களுக்கு எதிராக (போர் புரிய) எல்லா வகுப்பினரும் நிச்சயமாக ஒன்று சேர்ந்திருக்கின்றனர். (ஆதலால்) அவர்களுக்குப் பயந்து கொள்ளுங்கள்" என்று கூறிய சமயத்தில், அவர்களுக்கு (பயம் ஏற்படுவதற்குப் பதிலாக) நம்பிக்கையே அதிகரித்தது. அன்றி "அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவன் சிறந்த பொறுப்பேற்பவனாகவும் (பாதுகாவலனாகவும்) இருக்கின்றான்" என்றும் கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 3:173)//
//##English Translation :
Hadith:-
Narrated Anas bin Malik:
Allah's Messenger (ﷺ) said, "Allah is more pleased with the repentance of His slave than anyone of you is pleased with finding his camel which he had lost in the desert."
(Sahih al-Bukhari 6309)Quran Verse:-
Indeed, He is the Forgiving, the Merciful.
(Al-Qasas : 16)Dikr:-
حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيل
Translation : Hasbunallahu WaNihmal Wakeel
Meaning : "Sufficient for us is Allah, and [He is] the best Disposer of affairs."
Quran Verse;
Those to whom hypocrites said, "Indeed, the people have gathered against you, so fear them." But it [merely] increased them in faith, and they said, "Sufficient for us is Allah, and [He is] the best Disposer of affairs."
(Aal-e-Imran : 173)ربنا تقبل منا انك انت السميع العليم
Alhamdhulillah
Jazakallah khair ✨~اسحاق
YOU ARE READING
Ramadan'22 Remainder
EspiritualAssalamu Alaikum Wa Rahmathullahi Wa Barakathuhu Alhamdhulillah This book contain all sort of Hadiths, Quran Verses, Dikr. Hope this would beneficial for you in this Ramadan and forever. Ramadan Reminders✨ Jazakallah khair❣ (13/04)#9-quran out of 1...