Ramadan'22 Day 5

12 5 0
                                    

السلام عليكم و رحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

الحمد لله

Tamil :

# Hadith:-

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்!.
என ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 1896.
அத்தியாயம் : 30. நோன்பு

# Quran Verse:-

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. (Al-Baqarah 2:185)

# Day5 Dikr:-

سبحان الله وبحمده

பொருள்: அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன்.

நன்மைகள் :

1) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி. 6405

//

English Translation :

# Hadith:-

Narrated Sahl:

The Prophet (ﷺ) said, "There is a gate in Paradise called Ar-Raiyan, and those who observe fasts will enter through it on the Day of Resurrection and none except them will enter through it.  [ Sahih al-Bukhari 1896 ]

# Quran Verse:-

The month of Ramadhan [is that] in which was revealed the Qur'an, a guidance for the people and clear proofs of guidance and criterion. (Al-Baqarah : 185)

# Day5 Dikr:-

سبحان الله وبحمده

Narrated Abu Huraira:

Allah's Messenger (ﷺ) said, "Whoever says, 'Subhan Allah wa bihamdihi,' one hundred times a day, will be forgiven all his sins even if they were as much as the foam of the sea.
[ Sahih al-Bukhari 6405 ]







Alhamdhulillah✨
Jazakallah khair ❣

Ramadan'22 RemainderWhere stories live. Discover now