பேதையே,
பெதும்பையில் பார்த்து,
மங்கையில் மலர்ந்து,
மடந்தையில் மணந்து,
அரிவையில் அறிந்து,
தெரிவையில் தெளிந்த
உன்னை பேரிளம்
பருவத்திலும் பிரிவேனோ?
பருவம்
பேதையே,
பெதும்பையில் பார்த்து,
மங்கையில் மலர்ந்து,
மடந்தையில் மணந்து,
அரிவையில் அறிந்து,
தெரிவையில் தெளிந்த
உன்னை பேரிளம்
பருவத்திலும் பிரிவேனோ?