உழவன்

23 3 3
                                    

கத்தி எடுத்து கதிரறுத்தவன் ,அதே
கத்தி எடுத்து கழுத்தறுத்து சாகிறான்.
கத்தி எடுத்தவனுக்கு கத்தியில் தான் சாவு எனக் கேட்டிருக்கிறேன் -ஆனால்
நமக்காக கத்தி எடுத்த
இவனோ வீழ்கிறான்,
நாமோ வாழ்கிறோம்.
உழும் மண்ணிலே,
உழவனும் வீழ்கிறான்.
நோயின்றி அல்ல -மற்றவர் பசி
நோயிற்காக
                                     

என் மனதின் வரிகள்Where stories live. Discover now