நீ என அறிந்தால்

26 1 0
                                    

ஓர்துளி மழைத்துளி
என் உச்சந்தலையில் விழும் நிமிடத்தில்
என் இதயத்தின் துடிப்பும்
என் இமைகளின்
அசைவும்
என் மூச்சுக் காற்றும்
வேகமாக செயல்பட்டது
ஆனால் அது மழையல்ல உன் கண்ணீர் என்று
அறிந்த உடன்
இவற்றின் வேகம் முற்றிலுமாக முடங்கியது

என் மனதின் வரிகள்Tempat cerita menjadi hidup. Temukan sekarang