கனவு

13 2 0
                                    

காரிருள் நீங்கி கண்கள் நீ திறந்திட
சில்லென்ற காற்று என் மனதினை வருடிட
அன்னப்பறவையாய் எனிதழல்  நீந்திட
போதாத இரவும் போராக முடிந்திட
கனவினில் மட்டுமிது
நடப்பது ஏன்...

என் மனதின் வரிகள்Where stories live. Discover now