ஆச்சரியமான ஏமாற்றம்

30 1 0
                                    

அழகிய பூஞ்சோலையில்  ஓர் பெரிய மின்மினிப் பூச்சி உறங்குகிறது என நினைத்து அருகில் சென்றேன் சென்ற எனக்கு ஏமாற்றமும் ஆச்சர்யமும் இணைந்து வந்தது
ஏமாற்றம் -அது மின்மினிப் பூச்சியல்ல,
ஆச்சரியம்-அது ஓர் தேவதையின் மேனியென்று

என் மனதின் வரிகள்Dove le storie prendono vita. Scoprilo ora