கால்கள் இன்றி
காற்றில் மிதப்பேன் நானும்
கண்கள் இன்றி
உன்னைக் காண ஏங்கும்
கூந்தல் பிண்ணி
நீயும் நடந்து வந்தால்
கைகள் இரண்டும்
மெட்டுத் தாளம் போடும்...
புரியவில்லை
கால்கள் இன்றி
காற்றில் மிதப்பேன் நானும்
கண்கள் இன்றி
உன்னைக் காண ஏங்கும்
கூந்தல் பிண்ணி
நீயும் நடந்து வந்தால்
கைகள் இரண்டும்
மெட்டுத் தாளம் போடும்...