நமக்காக யாருமில்லை என்று என்னும் போதுதான்
அடைந்த அனைத்து வெற்றிகளும்
தோல்வியாய் தெரிகிறது
பெற்ற அனைத்து இன்பங்களும்
துன்பமாய் மாறுகிறது...
யாருமில்லை
நமக்காக யாருமில்லை என்று என்னும் போதுதான்
அடைந்த அனைத்து வெற்றிகளும்
தோல்வியாய் தெரிகிறது
பெற்ற அனைத்து இன்பங்களும்
துன்பமாய் மாறுகிறது...