காதல் தவிப்பு

76 5 3
                                    

உன் கண்கள் என்னை கொன்று விடுமோ
உன் இதழ்கள் என்னை மென்று விடுமோ
உன் கை என்தலையை கோதி
விடுமோ
உன் கால் என்னுடன் நடந்து
விடுமோ
உன் வாழ்நாள் என்னுடன் நீண்டு
விடுமோ
என எண்ணித் தான் இத்தனை
நாட்கள் மௌனமாக இருந்தேன்
இனிமேல் மௌனமாக  இருப்பது சந்தேகமே...
உன்னிடம் கூறினாலும் சந்தேகப்படுவதற்க்கு இல்லை

என் மனதின் வரிகள்Donde viven las historias. Descúbrelo ahora