உயிர் நீ

46 5 2
                                    

உன்னுடன் வாழ
வேண்டுமென நினைத்து
உனக்காக மட்டுமே
நானென எண்ணி
வாழ்வே உனக்கென
இருக்கேனே கண்ணி
என்னை விட்டுநீயும்
சென்ற நிமிடம்
எந்தன் உயிரும்
என்னிடமே இல்லை
என்னுடன் நீஇல்லை
என்றால் பிரியும்
என்உயிரும் அன்பே...

என் மனதின் வரிகள்Where stories live. Discover now