இன்பம்

57 6 4
                                    

நம் துன்பங்கள் வானில்
இருக்கும் விண்மீன் போன்று-ஆனால்
நம்இன்பம் அந்த வானம்
போன்று பரவிக் கிடக்கிறது
விண்மீனை விட வானம் பெரிது-அதுபோல்
துன்பத்தை விட இன்பம் பெரிது
துணிந்து நில் வெற்றி கொள்...

என் மனதின் வரிகள்Donde viven las historias. Descúbrelo ahora