நீபிறக்க வேண்டுமென்றே
கடவுள் எனை
முதலில் படைத்தானோஉனை தூக்கி மகிழ்ந்திடவே -என்
கைகள் படைத்தானோஉன் குறும்பை
ரசித்திடவே -இரு
கண்கள் அளித்தானோதோளில் நீயும்
உறங்கையிலே- இசை
ஒலி பிறந்திடவே
என்னிதயம் செய்தானோஇத்தனையும் நான்
செய்வேனென
என்னிய பிரம்மனவன்
செய்த ஒர் விளையாட்டில்மாற்றான் தாய் வழி பிறந்தோமோ
மாற்றான் தாயானால்
என்ன
என் பாசம் பொய்யாகுமோநானிருக்கும் நாளிகையெல்லாம்
உன் சக அரணாய்
சகோதரனாயிருப்பேன்