தாயின் ஏக்கம்

62 1 0
                                    

தவமிருந்து பெற்றேன் என நினைத்தேன்
தவத்தின் கடவுள் நீ என அறியேன்

தொப்புள்கொடியில் இணைந்திருப்பாய் என நினைத்தேன்
மூச்சுடனே கலந்திருப்பாய் என அறியேன்

தாய்மை தான் அழகென நினைத்தேன்
உன்னாலஅ தான் அது அழகென நினையேன்

உன் மழலைச் சிரிப்பும்
உன் மழலை மொழியும் கண்டு
நானும் மழலையாய் மாறேனோ
மழலையாய் மாறி உன்னோடு சிரிப்பேனோ...

என் மனதின் வரிகள்Tahanan ng mga kuwento. Tumuklas ngayon