2017

41 5 2
                                    

ஆயிரமாயிரம் கணவுகள்
பல்லாயிரம் நினைவுகள்
நினைத்ததும் இனிக்கிறது
சிலநேரம்கண் கலங்குகிறது
அம்மாவின் அக்கறையும்
அப்பாவின் அரவணைப்பும்
எனதொடங்கிய இறந்தவருடம்
பலஇன்பத்தை தேடித்தந்தது
சிலதுன்பத்தை அள்ளித்தந்தது
புதுஉறவின் வருகையும்
சிலஉறவின் பரிவுமென-என்
நெஞ்சில் இடைப்பிரியாது
நின்ற வருடம்2016-உன்பிரிவு
என்னை ஏமாத்திருக்கலாம்
எனக்காக காத்திருக்கிறது 2017
என்கால் அடிபதிக்க
புறப்படுகிறேன்-வெற்றிபெற...

என் மனதின் வரிகள்Where stories live. Discover now