காற்றின் தாது

29 2 0
                                    

காற்றிலே கவிதை எழுதி
அக்காற்றையே தூதாக்கி,
காற்றிலே படற விட்டேன்,
என் காதல் அது
உன் மூச்சுக் காற்றில் கலந்து
உன் ழனதை அடையுமோ
என்ற காதல் ஆசைதனிலே...

என் மனதின் வரிகள்Donde viven las historias. Descúbrelo ahora