பேசும் ஆசை என்னுள்....
என் இதழின் புன்னகை
ஏனோ இல்லை அவளிடம்..
ஏதோ மாற்றம்
வாசலின் ஓரம் வீசும் காற்றிலும் வேதனை....
அவள் சுவாசம்
ஏனோ தீண்ட மறுக்குது என்னை....!!!!.Paesum aasai ennul....
Yen ithalin punnagai
Yaeno illai avalidam..
Yedho mattram
vaasalin oram veesum kaatrilum vaedhanai....
aval swassam
yaeno theenda marukkudhu yennai....!!!!.

ESTÁS LEYENDO
Swaasam
PoesíaNoodiyum en muchukkul... Aval swassam erukkum Endra nambikkayil vaalgiraen naan............