முரண்பாடான விஷயங்களை என்னிடம் நெருங்க அனுமதிப்பதேயில்லை
நான்அதுவே நான் நானாக இருப்பதற்கு காரணம்..!!!!
ஒருவரை வெறுக்க பல காரணங்கள் இருக்கலாம்ஆனால் நேசிக்க அன்பு
ஒன்று மட்டும் போதுமானதாய் இருக்கிறது..!!!!
எதுவுமே இருக்காதுஆனால்எல்லாமே இருப்பது போல்நினைக்க வைத்து
விடுகிறதுஇந்த அன்பு..!!!!
உள்ளே தள்ளும் உணவு ருசியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நாக்கு
வெளியே தள்ளும் வார்த்தையில் மட்டும் எதையும் நினைப்பதேயில்லை..!!!!