உன்னையும் உன் நினைவுகளையும் மறந்து விட்டேன் என்று என் மூளையிடமே பொய் சொல்லி ஏமாத்தி கொண்டிருக்கிறது என் மனது...!!!
புதிதாய் வந்து என்னை தொற்றிக்கொள்ளும் உறவுகள் தனிமையை போக்க வந்தது போல் என்னை மீண்டும் தனிமையில்விட்டு செல்வதற்குஎன் தனிமையே மேல்..!!!
அளவுக்கு மிஞ்சிய பாசம் கூட அர்த்தமற்றதாகி விடுகிறது புரிந்து கொள்ளாதவர்கள் மீது செலுத்தும் பொழுது...!!
![]()
Ups! Gambar ini tidak mengikuti Pedoman Konten kami. Untuk melanjutkan publikasi, hapuslah gambar ini atau unggah gambar lain.
குழந்தையும் மனசும் ஒன்றுதான் யார்வந்து பாசமாக கூப்பிட்டாலும் அவங்க கூடவே போயிரும் அதனால தான் குழந்தைமனசு என்கின்றனர்..!
இதுவரையிலான காதல் வெளிப்படுத்தலில், 'நீன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்டா" என்ற பருத்திவீரன் ப்ரியாமணியின் அழுகையின் ஊடான சொற்களே சிறந்த ஒன்று....!
சிலரிடம் மட்டும் எதோ அடிக்கடி பேசிக்கொண்டேயிருக்க வேண்டுமென்று தோன்றும்என்ன பேசுவது என்று மட்டும்தான் தோன்றாதுபெயரிடப்படாத உணர்வுகள்.....!
காதலர்கள் எத்தனை முறை சந்தித்தாலும் பேசினாலும் சலிக்காமல் சொல்லும் வலிமையான இனிமையான மந்திர வார்த்தை ஐ லவ் யூ...!
அன்பாலோ பண்ணிட்டு போனாலும் அன்பால நம்மள மறக்காம நம்ம நல்லது,கெட்டதுல பங்கெடுப்பாங்க.. அவங்கள மிஸ் பன்னிடாதிங்க...!
