Part 14

59 6 1
                                    


சண்டையிட்டு கொண்டு பேசியே பலமாதங்கள் ஆயினும் யாரிடமும் விட்டு கொடுக்காமல் கடைசிவரை அவள் மட்டும்தான் என்தோழிஎன சொல்லும் நட்பு கிடைப்பது வரம்...!

கொஞ்சம் தனிமையும்நீண்ட இரவும் பாரம் என நினைக்காத சாய்ந்து கொள்ள ஒரு மடியும் வேண்டும் கஷ்டங்களை யெல்லாம் சொல்லி அழுது தீர்த்திட!!!  

Oops! Ang larawang ito ay hindi sumusunod sa aming mga alituntunin sa nilalaman. Upang magpatuloy sa pag-publish, subukan itong alisin o mag-upload ng bago.

கொஞ்சம் தனிமையும்நீண்ட இரவும் பாரம் என நினைக்காத சாய்ந்து கொள்ள ஒரு மடியும் வேண்டும் கஷ்டங்களை யெல்லாம் சொல்லி அழுது தீர்த்திட!!!  

உன்னோடு காணும் உலகம் ஏனோ சற்று கூடுதல் அழகாய் தெரிகிறது.. அதில் நீயும் நானும் ஒன்றாக இருப்பதனாலோ....!

உரைக்கப்படாததும் ஏற்கப்படாததுமாய் ஓர் நூலிழைக் காதல்......மிகப் பெரும்பான்மையான நட்பிற்குள்...!  

விலகிச்சென்றாலும் விடாமல் துரத்தும் உண்மையான அன்பு கிடைத்தால் அவர்களை தொலைத்துவிடாதீர்கள்...!!!  

உன்னை மறந்துவிட்டு நான் சந்தோசமாய் வாழ்கிறேன் எனஎண்ணியிருப்பாய் நீஎப்படி முடியும்நான் வாழும் வாழ்க்கையின்முழு வலிகளும்நீ தந்த வரமல்லவா...!

அலைபாயும் மனதும், சட்டென முடிவெடுக்கும் அவசரமும் எப்பொழுதும் நல்ல முடிவை தருவதில்லை....!

உன்னைத்தவிரயாரையும்பிடிக்கவில்லைநீஎன்னைவிட்டுசென்றபின் காதல்ங்கிறவார்த்தைகூட பிடிக்கவில்லைஇவ்வுலகத்தில்நான்மட்டும் அனாதைபோல உணர்கிறேன்....!

  

என் காதல் நினைவுகள்Tahanan ng mga kuwento. Tumuklas ngayon